news-tamil-logo

3/19/2026, 8:33:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கேரள அரசு பேருந்தில் போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது.. ரூ.20 லட்சம் மதிப்பிலான 600 கிராம் எம்.டி.எம்.ஏ பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

கேரள அரசு பேருந்தில் போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது.. ரூ.20 லட்சம் மதிப்பிலான 600 கிராம் எம்.டி.எம்.ஏ பறிமுதல்

தொரப்பள்ளி, நீலகிரி

Posted on: Feb 04, 2025 12:18 PM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையான தொரப்பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்,

மைசூரில் இருந்து குருவாயூர் சென்ற கேரள அரசு பேருந்தில் போதைப்பொருள் கடத்தி சென்ற இளைஞரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 600 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
2 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved