அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிலம் தொடர்பான வழித்தகராறில் பயிரிடப்பட்டுள்ள 200 தேக்கு மற்றும் மகாகனி மரங்களை அடியோடு வெட்டி சாய்த்த நபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெங்கடேசன் அக்கிராமத்தில் தொடர்ந்து பொதுமக்களிடத்தில் மூர்க்கத்தனமாக அவ்வப்போது பிரச்சனை செய்து வருவதாக கூறப்படுகிறது.