Also Watch
Read this
By: Web Team

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆசியாவிலேயே அதிக எடை கொண்டது நெல்லையப்பர் கோயில் தேர்.
நெல்லையப்பர் கோயில் தேர்திருவிழா அடுத்த மாதம் 8-ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில்,ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved