தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அரைக்காசு அம்மாள் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்த சந்தனக்கூடு தர்காவை வந்தடைந்ததும், சந்தனம் பூசும் வைபவம் நிகழ்ந்தது. பின்னர், இசைமுழங்க கொடியேற்றம் நடைபெற்றது.