மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரை போலீசார் அடித்துக் கொலை செய்திருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 24 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவது குறித்து அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதையும் படியுங்கள் : சட்டம் ஒழுங்கு - முதலமைச்சர் ஆய்வு.. தலைமைச் செயலர், உள்துறை செயலர் பங்கேற்பு