கோவிலில் அர்ச்சகர்கள் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்தும்படி செயல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மதுரை நேதாஜி ரோட்டிலுள்ள பாலதண்டாயுத சுவாமி கோவில் செயல் அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கோவிலில் அர்ச்சகர்களின் தட்டில் போடப்படும் காணிக்கை இணை உண்டியலில் செலுத்தும்படி உத்தரவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.