சென்னை அடுத்த நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட ஆயுளுக்கான சிகிச்சை அளிக்க கூடிய APEX WELLNESS CO என்ற மருத்துவமனையை நடிகை சாக்ஷி அகர்வால் திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரபல எலும்பு அறுவை நிபுணரான மருத்துவர் தினேஷ்சுந்தர் ஆண்டியப்பன், நமது உடலை மறுசீரமைப்பு செய்யவும், புத்துணர்ச்சியடையவும், மீளுருவாக்கம் செய்யும் வகையில், APEX WELLNESS CO மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்தார்.