நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள அரசுப் பள்ளியில் அரிசன் காலனி என எழுதப்பட்டிருந்ததை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயிண்ட்டால் அழித்தார். பின்னர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு என பெயர் மாற்றப்பட்டதற்கான அரசாணையை பள்ளித் தலைமையாசிரியரிடம் வழங்கினார்.