நாகை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 55 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரியல் எஸ்டேட் முகவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களுக்கு ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு நடப்பதாக வந்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது ஆவண காப்பகத்தில் இருந்த கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இதையும் படியுங்கள் : தேனியில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதம்