தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குழந்தை இயேசு ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது.மல்லிகைப்பூ மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குழந்தை இயேசுவின் திருத்தேரினை, குடந்தை மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோனிசாமி தொடங்கி வைத்தார்.