திடீர் மண் சரிவால் பெரும் சோகத்தை ஏற்படுத்திய திருவண்ணாமலை மலைப்பகுதியில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்ந்த வல்லுநர்கள் குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். மண் சரிவை தொடர்ந்து வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்தகை தீப விழா அன்று கிரிவல பாதை நிகழ்வுக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, மலையின் தன்மையை ஆய்வு செய்ய உள்ளனர்.