ஹிந்தி தேசிய மொழி கிடையாது என்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹிந்தி ஒரு இணைப்பு மொழி என்றும், நமது கருத்துக்களை தெரிவிக்க பயன்படும் ஒரு வசதிக்கான மொழி என்றும் கூறினார்.