அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக தேசிய மகளிர் ஆணைய நிர்வாகிகள் சென்னை வந்தடைந்தனர். மம்தா குமாரி, பிரவின் ஆகியோர் நேற்றிரவு சென்னை வந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த வுள்ளனர்.