திருப்பூரில் அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து பொருட்கள் பெறும் பயனாளர்களின் விவரத்தை பதிவு செய்யாததற்கு விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட மெமோவை திரும்ப பெற கோரி அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட செல்போன் 6 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதால் புகைப்படம் எடுத்து பதிவிட முடியவில்லை என கூறப்படுகிறது.