வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் 39 ஆவது வார்டில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம்இடப்பற்றாக்குறையால் வெளியே அமர வைக்கப்பட்டுள்ள குழந்தைகள்பாதுகாப்பற்ற சூழலில் அங்கன்வாடி மையம் செயல்படுவதாக புகார் குழந்தைகளை அனுப்ப அச்சமாக உள்ளதாக கூறும் பெற்றோர்புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைத்து தர பெற்றோர் கோரிக்கை