ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அங்காளம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா மற்றும் கிடா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.