<ul><li>கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த காவியா, சித்தலூர் அருகே வாகனம் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.</li><li><iframe width="400" height="345" src="https://www.youtube.com/embed/rn1s5DWPGyE" frameborder="0" allowfullscreen=""></iframe></li></ul>