ராமநாதபுரத்திலிருந்து 40 பேருடன் சென்னை வந்த ஆம்னி பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது சென்னை - திருச்சி ஜிஎஸ்டி சாலையில் நின்ற லாரி மீது மோதியதுதடுப்பு கட்டைகளை தாண்டி எதிர்திசையில் நின்ற லாரி மீது மோதல்ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த பேருந்து விபத்தில் பெண் உட்பட 10 பேர் படுகாயம்- போலீசார் விசாரணைகாயமடைந்தவர்களுக்கு உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை