ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை விட்டும் வடியாத வெள்ளம்.பெரிய பள்ளிவாசல் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த நீர் வடியாததால் மக்கள் சிரமம். மழை விட்டும் பெரிய பள்ளிவாசல் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த நீர் வடியாததால் சிரமம்குடியிருப்புகளைச் சுற்றிலும் மழைநீர் குளம் போல் தேங்கிக் கிடப்பதால் மக்கள் திண்டாட்டம்மழை நீர் வடியாததால் பலரும் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு உறவினர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீரை அப்புறப்படுத்த கோரிக்கை