சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த ஆணையம்பட்டி பகுதியில் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த வயதான தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர்ராஜன், பொன்னம்மாள் தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்தும் தனியாக வசித்து வந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டனர்.