அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு பாடலை, தஞ்சையில் பிரபல நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு குமார் வெளியிட்டார். அரசுப் பள்ளியில் படிப்போம் என்கிற விழப்புணர்வு பாடலை அவர் வெளியிட்டார்.