நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். மீனாட்சிபுரம் அருகே அதிகாலை நேரத்தில் இருவர் நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.