சென்னையில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, போக்சோ சட்டத்தின் கீழ், இசை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியிடம் இசைக்கருவிகளை காட்டி இசை ஆசிரியர் சுரேந்தர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.