தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் தனியார் மருத்துவமனை சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கோவில் சார்பில் புதிய ஆம்புலன்ஸ் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.