சுதந்திர தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அமராவதி அணை வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. 9 மதகு பகுதிகளும் மூவர்ணக் கொடியின் வண்ணத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிப்பதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.