நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஜீன்பூல் பூங்கா பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தை பெரிய திரையில் பார்த்து மகிழ்ந்தனர். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் நினைவாகவும், பழக்குடியின மக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையிலும் அமரன் படம் திரையிடப்பட்டது.