அதிமுக நிகழ்ச்சிகள் எதிலாவது, எனது மகனை பார்த்து இருக்கிறீர்களா?வாரிசு அரசியல் செய்வதாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்திருந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி.இதையும் பாருங்கள் - பெண்கள், சிறுமிகளுக்கு அநீதி - சுட்டிக்காட்டி இபிஎஸ் கண்டனம் | Edapadi Palaniswamy | ADMK