மதுரை தல்லாகுளம் அருகே அம்பேத்கர் சிலைக்கு வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை,அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்த போது பாஜகவினரை பார்த்து கோஷம்,இருதரப்பினரும் மாறிமாறி கோஷம் எழுப்பியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது,காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற நிலையில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு.