கூட்டணி என்பது தேர்தலுக்காக ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் மட்டுமே, கொள்கை என்பது கட்சியின் உயிர் மூச்சு போன்றதுஎத்தனை நெருக்கடி எங்கிருந்து வந்தாலும், கொள்கையில் உறுதியாக இருப்போம் என கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சுஆட்டுத் தோல் போர்த்தி வரும் ஓநாய் கூட்டத்திடமிருந்து சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்தீய சக்தியிடம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், விடியல் என்பதே இருக்காது; தமிழகமே இருளில் மூழ்கிவிடும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை.