சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தரமற்ற தார் சாலைகள் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், ஜல்லியும் கையோடு பெயர்ந்து வருவதாகவும், கனரக வாகனங்கள் செல்லும்போது சாலைகள் கடும் சேதமடைவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு உள்ளதா?.... ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவு