சென்னை திருவொற்றியூரில் நடை பாதையில் அறுந்து விழுந்துள்ள மின் ஒயரால் அசம்பாவிம் ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை பல முறை தொடர்பு கொண்டு புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : திமுக கூட்டத்திற்கு டோக்கன் கொடுத்து ஆள் சேர்ப்பு டோக்கன் இல்லனா காசு கிடையாது என கூறும் திமுக பிரமுகர் வீடியோ..!