தருமபுரி மாவட்டத்தில் கிங்டம் படத்தை திரையிடக் கூடாது என நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத் தமிழர்களை இழுவுபடுத்தும் வகையில் எடுத்திருப்பதாகவும் படத்தை திரையிடக்கூடாது எனவும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.