திமுகவிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று கொண்டுதான் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டை விசிக தலைவர் திருமாவளவன் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடுமையாக குற்றம்சாட்டினார். மதுரையில் பேசிய அவர், மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவிற்கு எதிராக பேசாமல் இருக்க திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரு, வேலு ஆகியோர் பணம் கொடுத்ததாக சாடினார்.