திருவண்ணாமலை அடுத்து நல்லவன்பாளையம் பகுதியில் அனைத்து உலக திருமந்திரத் தமிழ் ஆய்வு மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தமிழில், தேவாரம் நான்காம் திருமுறையில் அப்பர் பெருமான் பாடிய தொட்டணை தூரின் என்ற பாடல் வரிகளை அற்புதமாக பாடி அசத்தினார்.