அரசுக்கு எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் நாட்டு மக்களுக்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் நடைப்பெற்ற 71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற அவர், 9 கோடியே 32 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.