கோவையில் கனமழை இருக்கும் பட்சத்தில் பாதிப்புகளை சமாளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்தார். செய்திளார்களிடம் பேசிய அவர், பாதிப்பிற்கு உள்ளாகும் பொதுமக்களை தங்க வைக்க மாநகர பகுதிகளில் 76 முகாம்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.