நான்கு நாட்களுக்கு பின்பு பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் கவியருவி மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழை காரணமாக ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. தற்போது நீர்வரத்து குறைந்ததையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.