கனமழை காரணமாக கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 20 கன அடியாக உள்ள நிலையில், 161 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதையும் படியுங்கள் :மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய காதலன் கைது... பெற்றெடுத்த குழந்தையை முட்புதரில் வீசியதாக தகவல்