புதுச்சேரியில் பூரண மதுவிலக்கை அனைவரும் ஆதரித்தால் நானும் தயார் - முதலமைச்சர் ரங்கசாமி,புதுச்சேரியில் புதிதாக மது ஆலை தொடங்குவதற்கு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு,புதிய மது ஆலை வந்தால் அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும்,புதிய மது ஆலை மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என ரங்கசாமி பேச்சு.