டாஸ்மாக் முறைகேடு புகார் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரங்களும் இல்லை என்ற நீதிமன்றம், வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்க அதிகாரம் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.இதையும் படியுங்கள் : தமிழகத்தில் புதிதாக 4 அரசு கலைக் கல்லூரிகள் திறப்பு..