மகனை பார்க்க வீட்டிற்கு சென்ற தாய். சோபாவில் மகன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி. கழுத்து, முகம், தலை, கை, கால் என அனைத்து இடங்களிலும் கத்திக்குத்துக் காயங்களோடு சடலமாக கிடந்த மகன். சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கிய போலீஸ். சிசிடிவி காட்சியில் பதிவான கொலையாளியின் முகம். மகனை கொலை செய்த கொலையாளி யார்? கொலையாளி கைது செய்யப்பட்டாரா? நடந்தது என்ன?