சிவகங்கை : மடப்புரத்தில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கை,அஜித்குமாரின் உடலில் சுமார் 50 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருப்பதாக அறிக்கை,12 காயங்கள் சிராய்ப்புக் காயங்கள், மீதமுள்ள அனைத்தும் ரத்தக் கட்டு காயங்கள்,ரத்தக்கட்டு காயங்கள் ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியது என உடற்கூராய்வு அறிக்கை,அஜித்குமார் வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயம் உள்ளது.