சென்னையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக, 15 விமானங்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சிங்கப்பூர், டாக்கா, யாழ்ப்பாணம் ஆகிய 3 சர்வதேச விமானங்கள் மற்றும் 12 உள்நாட்டு விமானங்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.