சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, தேவாரம் இசைக்க, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.