திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு, கூடுதல் நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணாவிற்கு போலீசார் அனுமதி வழங்கினர். அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை ஆய்வாளர் ஞானசேகர் வெளியே போ என தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையும் படியுங்கள் : புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.15000 லஞ்சம் கேட்பு.. முன் பணமாக ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக வரி வசூல் அதிகாரி கைது