news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலியாக வாக்காளர்களை சேர்ந்துள்ளதாக புகார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அதிமுக எம்எல்ஏ புகார்..!
tv

Also Watch

போலியாக வாக்காளர்களை சேர்ந்துள்ளதாக புகார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அதிமுக எம்எல்ஏ புகார்..!

கிணத்துக்கடவு, கோவை

74

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Voters list scam

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 12 ஆயிரம் வாக்காளர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகியுள்ளதாக அப்பகுதி அதிமுக எம்.எல்.ஏ. தாமோதரன் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சியர் பவுன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது பாஜகவினரும் உடன் இருந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசியலில் களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved