முருகர் மாநாடு என்ற பெயரில் அரசியல் பேசுவதாகவும், பெரியாரையும் அண்ணாவையும் இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட நிகழ்ச்சியில் அதிமுகவினர் பங்கேற்றதாகவும் முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக-பிஜேபி கூட்டணி காலில் விழுந்த கூட்டணி என்றும் விமர்சித்துள்ளார்.இதையும் படியுங்கள் : அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்துவிட்டார் எடப்பாடி... அதிமுக மீண்டும் வெல்வது சிரமம் - அமைச்சர் சிவசங்கர்