2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என நடிகை கௌதமி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர்தமிழகத்தில் அதிமுக ஆட்சியை பிடிக்க தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றார்.