விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வைகைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதிக்கு அடுத்தபடியாக அருப்புக்கோட்டை தொகுதியில்தான் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாக கூறினார்.