கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்கூட்டணியில் யாரை சேர்ப்பது என்று, எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார் என்றும் அறிவிப்புதேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு அதிமுக பொதுக்குழு பாராட்டுகோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றம்மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதித்துறைக்கே திமுக சவால் விடுவதாக அதிமுக பொதுக்குழுவில் கண்டனத் தீர்மானம்தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்பதற்காக நீதித்துறையில் அரசு தலையிடுவதை ஏற்க முடியாது எனக் குற்றச்சாட்டுஅதிமுக பொதுக்குழு கூட்ட முகப்பில் தலைமைச் செயலகம் வடிவிலான பிரமாண்ட முகப்புமாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5,000 பேர் வருகைஅதிமுக பொதுக்குழு கூட்ட வாயிலில் கடும் கூட்ட நெரிசல்அடையாள அட்டை இல்லாத தொண்டர்கள் பலரும் உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளுஅதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கான காலை, மதிய விருந்து பொறுப்பை கையில் எடுத்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்அசைவ உணவுகளுக்கு ஆத்தங்குடி பெருமாள், சைவ உணவுகளுக்கு செவ்வூர் வீரையா குழுவினரை அமர்த்தி தடல் புடல் ஏற்பாடு